![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
தயவிட்டு ஒரு ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள்.
| ||||
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள்.
| ||||
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள்.
| ||||
எனக்கு ஒரு கிலாஸ் சிகப்பு வைன் வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு கிலாஸ் வெள்ளை வைன் வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும்.
| ||||
உங்களுக்கு மீன் பிடிக்குமா?
| ||||
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா?
| ||||
உங்களுக்கு பன்னி இறைச்சி பிடிக்குமா?
| ||||
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும்.
| ||||
எனக்கு காய்கறி கலவை வேண்டும்.
| ||||
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும்.
| ||||
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா?
| ||||
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா?
| ||||
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா?
| ||||
அதன் சுவை நன்றாக இல்லை.
| ||||
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது.
| ||||
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை.
| ||||